Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ... தளவாய்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம் தளவாய்புரம் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெய்வேலி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெய்வேலி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2025
11:04

நெய்வேலி; நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் நேற்று காலை 10:00 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, வரும் 6ம் தேதி தெருவடைச்சான் திருவிழா, 9ம் தேதி திருக்கல்யாணம், 10ம் தேதி தேரோட்டம் நடந்தது. 11ம் தேதி, பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. 12ம் தேதி தெப்பல் திருவிழா, 13 ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை என்.எல்.சி., நிறுவனம், விழா குழுவினர் மற்றும் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar