Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ராம ... நெய்வேலி சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் நெய்வேலி சிவசுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

03 ஏப்
2025
11:04

திருச்சுழி; திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் பங்குனி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை கோயிலில் சுவாமி சன்னதிக்கு முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக யாகசாலை, வேள்வி பூஜைகள் நடந்தன. கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, கொடி ஏற்றப்பட்டது. நேற்று முதல் 10 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும். சுவாமி அம்மன் வெள்ளி, ரிஷபம், மயில், சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். ஏப்ரல் 9ம் தேதி திருக்கல்யாணம், 10ம், தேதி தேரோட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar