Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை. புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு ... இன்று புனித வெள்ளி; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை இன்று புனித வெள்ளி; தேவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பின்னத்துார் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பின்னத்துார் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா

பதிவு செய்த நாள்

18 ஏப்
2025
01:04

சிதம்பரம்; பின்னத்துார் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா நடந்தது. சிதம்பரம் அடுத்த பின்னத்துாரில் அமைந்துள்ள அபிராமி அம்பாள் கோவிலில், 48ம் ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 13ம் தேதி துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 14ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. அரசு வேம்பு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், வள்ளி தெய் வானை சமேத முருகபெருமான் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, வீதியுலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar