Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் வட்டப்பாறையம்மன் ... மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு;  ரஜினிக்கு ஹிந்து முன்னணி அழைப்பு மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஈஸ்டர் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஈஸ்டர் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2025
10:04

நாகப்பட்டினம்; நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு மரித்த ஏசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை, சிறப்பு கூட்டு திருப்பலி நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு தேவாலய அதிபர் இருதயராஜ் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி தேவாலய கலையரங்கில் துவங்கியது. இரவு 12:00 மணிக்கு உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. நள்ளிரவு 1:30 மணி வரை நடந்த சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்துகொண்டனர். தொடர்ந்து, நேற்று மாலை 6:30 மணிக்கு உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்துவின் திருத்தேர் பவனி தேவாலயத்தில் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar