Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவளாபுரி அம்மன் கோவில் 39ம் ஆண்டு ... பழையசீவரம் கெங்கையம்மன் கோவில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி பழையசீவரம் கெங்கையம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2025
12:04

நத்தம், நத்தம் அருகே குட்டூரில் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் வருடாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க அனுக்கை, விக்னேஷ்வரபூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார மற்றும் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் மணிமாறன் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar