Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்டம் இறங்கி அம்மன் கருவறை ... திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் தேரோட்டம் திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவலுார் மாரியம்மன் தேரோட்டம் இன்றும் தொடர்கிறது: நாளை தேர் நிலை சேர்க்கப்படும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருவலுார் மாரியம்மன் தேரோட்டம் இன்றும் தொடர்கிறது: நாளை தேர் நிலை சேர்க்கப்படும்

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
11:04

அவிநாசி: அவிநாசி அருகிலுள்ள கருவலுாரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக, நேற்று அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, கோவில் அறங்காவலர்கள், ஊர் பிரமுகர்கள் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர் நிலையிலிருந்து கிழக்கு வீதி வரை தேர் நிறுத்தப்பட்டது; இன்று கிழக்கு வீதியில் இருந்து மேற்கு வீதி வரையிலும் தேர் வலம் வருகிறது. நாளை தேர் நிலை சேர்க்கப்படும். தொடர்ந்து 4ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகன காட்சி, 5ம் தேதி மஹா தரிசனம், இரவு மஞ்சள் நீர், அன்னவாகன காட்சி, கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி மறு பூஜை, பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar