Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏப்.,24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு ... சத்ய சாய்பாபா ஸித்தி தினம்; புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஆராதனா மஹோத்ஸவம் சத்ய சாய்பாபா ஸித்தி தினம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் சேவையே மகேசன் சேவையாக வாழ்ந்த புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று!
எழுத்தின் அளவு:
மக்கள் சேவையே மகேசன் சேவையாக வாழ்ந்த புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று!

பதிவு செய்த நாள்

24 ஏப்
2025
10:04

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று. அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு வாழ்ந்த அவரது அறிவுரைகளை பின்பற்றுவோம்

*கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதைக் கேட்பது தியானம்.
*வாழ்க்கை என்பது பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனையாகட்டும்.
*எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு என கடவுளிடம் வழிபாடு செய்யுங்கள்.
*கலியுகத்தில் கடவுளின் திருநாமத்தை சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.
*யாரையும் தவறாக நினைக்கக் கூடாது. மற்றவரிடம் உள்ள நல்லதை மட்டுமே காண வேண்டும்.

* பொறுமையே சிறந்த தவம். திருப்தியே மேலான மகிழ்ச்சி. கடவுளின் திருநாமத்தைச் சொல்வதே பேரின்பம்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று பொருள்.
* கன்று வளரும் போதே அதன் கொம்பும் வளர்வது போல செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.
* காரணம் இன்றி கடவுள் எதையும் படைக்கவில்லை. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது.
* பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும்.

*தேன் என்று சொன்னால் மட்டும் இனித்து விடாது. அது போல சேவை என்பது பேச்சில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும்.
*மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மந்திரச் சொல். இதை மதித்து நடந்தால் மகாதேவனே மகிழ்ந்து அருள்புரிவான்.
*தன்னலம் கருதாமல் செய்யும் பொதுத்தொண்டு, கலப்படம் இல்லாத தங்கத்திற்கு சமமானது.
*தொண்டு என்றதும் ஏதோ பெரிய செயல் என்று கருத வேண்டாம். பிறர் துன்பம் கண்டு ஆறுதல் கூறுவதும் சிறந்த தொண்டே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டப்பர்த்தி; புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனா மஹோத்ஸவம் வேதமந்திரம் ... மேலும்
 
temple news
சென்னை; கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு வெள்ளி தகடு போர்த்தி, புதிய அதிகார நந்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.47 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, கோவில் ... மேலும்
 
temple news
 நியூயார்க்; சமூகத்துக்கு தன்னலமில்லா சேவை என்ற கொள்கையை பரப்பியதற்காக, ஏப்., 24ம் தேதியை ஸ்ரீ சத்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar