வரதராஜ பெருமாள் கோவிலில் மலர் அலங்காரத்தில் ராமானுஜர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2025 12:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை திருவாதிரை அவதார உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உத்சவத்தின் ஆறாம் நாளான நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் ராமானுஜர் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.