Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ ... ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக அமைதிக்கு சிறப்பு பூஜை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில் கனிகள் அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
மருதுார் அனுமந்தராய சுவாமி கோவிலில் கனிகள் அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

பதிவு செய்த நாள்

13 மே
2025
11:05

கோவை; கோவை காரமடையை அடுத்த மருதுாரில், பழமையான அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் குடிகொண்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனி அன்று, விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை மாத முதல் சனி விழாவை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்பு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை, சப்போட்டா, பிளம்ஸ் உள்ளிட்ட, 27 வகை கனிகளால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. காரமடை சுற்றுப்பகுதியில் உள்ள, பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar