Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ... விஷ்ணுபதி புண்ணிய காலம்; வரதராஜ பெருமாள் கோவிலில் 27முறை வலம் வந்து வழிபட்ட பக்தர்கள் விஷ்ணுபதி புண்ணிய காலம்; வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னத்தூர் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா : பக்தர்கள் இறங்கினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னத்தூர் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா : பக்தர்கள் இறங்கினர்

பதிவு செய்த நாள்

15 மே
2025
03:05

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு பொங்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 2 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, இன்று 15 ம் தேதி அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.‌ முன்னதாக பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மனை அழைத்தல் நிகழ்சி நடந்தது. பின்னர் பொங்காளியம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, நூற்று கணக்கான பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து, காலை 11 மணிக்கு ரத ஆரோகணம், மாலை 4 மணிக்கு ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 17 ம் தேதி இரவு 9 மணிக்கு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா செல்லுதல். தொடர்ந்து வள்ளி கும்மி மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைப்பெறுகிறது. 18 ம் தேதி இரவு 9 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா செல்லுதல், 19 ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 20 ம் தேதி காலை மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar