Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலாயுதம்பட்டி அய்யனார் சுவாமி ... தேவி கருமாரியம்மன் கோவிலில் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ராணுவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தாரக்குப்பம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மந்தாரக்குப்பம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 மே
2025
07:05

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. மந்தாரக்குப்பம் கணபதி நகர் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜைகள் நடந்தன. இன்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி நாடி சந்தானம்,சகஸ்ரநாம அர்ச்சனை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெய்வேலி கன்னிகா பரமேஸ்வரி ஆரிய வைசிய சமாஜம்,விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar