Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தாரக்குப்பம் கன்னிகா பரமேஸ்வரி ... கோவையில் அனுமன் சாலீசா, லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் கோவையில் அனுமன் சாலீசா, லலிதா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவி கருமாரியம்மன் கோவிலில் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
தேவி கருமாரியம்மன் கோவிலில் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

16 மே
2025
07:05

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குன்னுார் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் நடந்த, 121வது ஆண்டு திருவிழாவில், கரக உற்சவம், தேர் ஊர்வலம், பூ குண்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், பக்தர்களின் கையில் சாட்டையால் அடித்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி, உரியடி உற்சவ விழா நடந்தது. அதில், காஷ்மீர் எல்லை பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar