Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீசக்தி விநாயகர் கோவிலில் ... பிரசன்ன மஹா கணபதி கோவிலில் பஜனோற்சவம் விழா துவக்கம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பதிவு செய்த நாள்

17 மே
2025
09:05

அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ம் தேதி முதல் கடந்த 11ம் தேதி வரை அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. 12ம் தேதி கரக திருவிழா, 13ம் தேதி, பகாசூரன் வதம் நிகழ்ச்சி நடந்தது.

14ம் தேதி,திருக்கல்யாணம் உற்சவம், 15ம் தேதி அர்ச்சுனன் தவம் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை இரவு 9:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.


போக்குவரத்து பாதிப்பு

கடலுார் – புதுச்சேரி முக்கிய சாலையில் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இரவில் சாமி வீதியுலா, இசைக் கச்சேரி என தினமும்நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதனால், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு நைனார் மண்டப சாலையில், சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது முருங்கப்பாக்கம் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டனர். போக்குவரத்து போலீசார் இல்லாமல், வாகன ஓட்டிகள் தாங்களாகவே வாகனங்களை சீர் செய்து வாகனத்தை ஓட்டி சென்றனர். முக்கிய சாலைகளில் உள்ள கோவில் திருவிழாவில், கூடுதல், போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar