Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கலை நிகழ்ச்சிகளுடன் தேர்த்திருவிழா ... அனந்தசரஸ், பொற்றாமரை குளங்கள் அனந்தசரஸ், பொற்றாமரை குளங்கள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி அத்திவரதர் வைபவம்
எழுத்தின் அளவு:
காஞ்சி  அத்திவரதர் வைபவம்

பதிவு செய்த நாள்

17 மே
2025
10:05

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் தீர்த்தத்தில் இருந்து அத்திவரதர் வெளியில் எடுக்கப்பட்டார்.

பின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடந்தன. நின்ற கோலத்தில் 24 நாட்களும், சயன கோலத்தில் 24 நாட்கள் என, ஆகஸ்ட் 17 வரை இந்த வைபவம் நடந்தது.

இதில், ஒரு கோடி பக்தர்களுக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இதற்கு முன், 1979ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடந்தது. அடுத்து 40 ஆண்டுகள் கழித்து 2059ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடைபெற உள்ளது.

தற்போது கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் தெப்பகுளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்திற்குள் அத்திவரதர் சயன நிலையில் உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar