Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்காநல்லூர் சக்தி விநாயகர் ... முப்பிடாரி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா முப்பிடாரி அம்மன் கோயில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் குங்கும மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் குங்கும மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

19 மே
2025
12:05

திருப்பூர்; திருப்பூர், ஷெரீப் காலனி ஸ்ரீகுங்கும மாரியம்மன் கோவில், 19ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா 14ம் தேதி துவங்கியது. நேற்று இரவு, 11:00 மணிக்கு சக்தி பூஜை மற்றும் மினி விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, சிறப்பு அபிேஷகமும், கும்பம் மற்றும் கம்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை காலை விநாயகர் பொங்கலும், மாலை பூவோடு ஊர்வலமும், 21ம் தேதி குங்கும மாரியம்மன் பொங்கல் விழாவும், 22ம் தேதி மஞ்சள் நீர் விழா, சுவாமி ஊர்வலமும், வெள்ளிக்கிழமை அன்னதானமும் நடக்கிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், நேற்று ஆதிபராசக்தி அலங்கார பூஜையும் நடந்தன. இன்று, ராஜராஜேஸ்வரி அலங்காரம், 20ம் தேதி காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரம், 21ல் சமயபுரம் மாரியம்மன் அலங்காரம், 22ம் தேதி ஸ்ரீகாதம்பரி அலங்காரமும், 23ம் தேதி அன்னபூரணி அலங்காரமும் நடைபெற உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar