பகவதி அம்மன் கோயில் திருவிழா தீர்த்த அழைப்பு ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 11:05
நத்தம்; நத்தம், அசோக்நகர் பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சந்தனகருப்பு கோவிலில் இருந்து ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.