Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ... புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி அம்பாள்  கோவிலில் 108 சங்காபிஷேகம்  புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

24 மே
2025
11:05

நடுவீரப்பட்டு; சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு ரேவதி நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு ரேவதி நட்சத்திரத்தையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமங்கள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கல்சங்கள் ஆலய உலாவாக வந்து கலச அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar