Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் ... குமரகோட்டம் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல் குமரகோட்டம் கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள்; 24 மணி நேரம் காத்திருந்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள்; 24 மணி நேரம் காத்திருந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

24 மே
2025
02:05

திருப்பதி; திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் 5 கி.மீ., பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை எதிரொலி, வார இறுதி நாட்கள் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பக்தர்கள் தங்கும் அறைகள் நிரம்பி வழிகின்றன. கிருஷ்ணதேஜா வட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 5 கி.மீ., தூரம் வரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 24 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்கின்றனர். சிறப்பு தரிசனம் செய்யும் விரும்பும் பக்தர்களும் பல மணி நேரம் காத்திருந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றனர். தங்கும் அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் விடுதி வளாகங்கள், மரத்தடிகளில் ஓய்வு எடுத்தனர். வார இறுதிநாள் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று திருப்பதி தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar