Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ... காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம் காரைக்கால் கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொப்பம்பட்டி சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
தொப்பம்பட்டி சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

26 மே
2025
01:05

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி சூலத்தம்மன் திருக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது. தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் சூலத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, 9ம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, 6:30 மணிக்கு பால்குட ஊர்வலம், 9:30 மணிக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:30 மணிக்கு அம்பிகைக்கு, 108 சங்க அபிஷேகம், ஹோம பூஜை, திருக்கல்யாண வைபவம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar