Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொப்பம்பட்டி சூலத்தம்மன் கோவில் ... கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம் கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

26 மே
2025
01:05

காரைக்கால்; காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


காரைக்கால் சுந்தராம்பாள் உடனுறையும் கைலாசநாதசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.45மணிக்கு நடக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. நேற்று திருப்பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் இது குறித்து கோவில் தனி அதிகாரி காளிதாசன் மற்றும் திருப்பணிக்குழுத் தலைவர் வெற்றிச்செல்வம் ஆகிய கூறுகையில். காரைக்கால் கயிலாசநாதர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் 5ம் தேதி நடக்கிறது. கோவிலில் பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு திருப்பணி நடந்து வருகிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானம், பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் சிறப்பு வழிகள், முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைப்பது என அனைத்துப் பணிகளும் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால யாக சாலை பூஜை துவங்கி நடக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் யாகசாலை பணிகளை தொடர்ந்து, வரும் ௫ம் தேதி காலை கும்பாபிேஷகம் நடக்கிறது எனத் தெரிவித்தனர். இதில் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, அப்பு, கோபாலகிருஷ்ணன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் ... மேலும்
 
temple news
மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று(நவ.,28) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar