Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வானுார் முத்துமாரியம்மன் கோவிலில் ... காளையார்கோவில் சோமேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம் காளையார்கோவில் சோமேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
வேளாங்கண்ணி மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

31 மே
2025
12:05

நாகப்பட்டினம்; நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, தேர்பவனியில் பங்கேற்றனர். நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய மாதா கோவிலில், தஞ்சை மறைமாவட்ட பிஷப் சகாயராஜ் தலைமையில்,25 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு திருப்பலிக்கு பின், மின்னொளியில் ஜொலித்த தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய மாதாவிற்கு, வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான மகுடம் சூட்டப்பட்டது. தொடர்ந்து திருத்தேர் பவனி, புனித பாதை வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, திருத்தேரின் மீது பூக்களை துாவி பங்கேற்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா நேற்று 2ம் தேதி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்ஸவம் நேற்று முதல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரத்தில் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் முதலாம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் நாளை தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar