Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று துவங்குகிறது! முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.வைரவன்பட்டியில் 28 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு; பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தி.வைரவன்பட்டியில் 28 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு; பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

31 மே
2025
05:05

திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே தி.வைரவன்பட்டியில் தண்ணீர் அய்யனார் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா 28 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது. இக்கிராமத்தில் 28 ஆண்டுகளாக புரவி எடுப்பு நடை பெறவில்லை. இந்த ஆண்டு கிராமத்தினர் விழா எடுக்க முடிவு செய்தனர். புரவி எடுப்பை முன்னிட்டு கிராமத்தினர் பிப்.10 ல் பிடிமண் கொடுத்தனர். மே 23 ல் சேங்காய் வெட்டுதல் நடந்தது. மே 30ல் புரவி காகட்டுவதும், புரவிகளுடன் கிராமத்தினர் ஊர்வலமாக சவுக்கை பொட்டலுக்கு வந்தனர். தொடர்ந்து புரவிகளுக்கு தீபாராதனை நடந்தது. இன்று மாலை புரவி பொட்டலிலிருந்து கிராமத்தினர் புரவிகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அங்கு புரவிகளை அமர்த்தி விட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. சுற்று வட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar