Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ... தி.வைரவன்பட்டியில் 28 ஆண்டுகளுக்கு பின் புரவி எடுப்பு; பக்தர்கள் வழிபாடு தி.வைரவன்பட்டியில் 28 ஆண்டுகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கவர்னர் ரவி புனித நீராடி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கவர்னர் ரவி புனித நீராடி சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

31 மே
2025
05:05

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.


இன்று காலை 5 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு கவர்னர் ரவி வந்தார். இவருக்கு கோயில் குருக்கள் பூரணகும்ப மரியாதை செலுத்தி வரவேற்றனர். பின் கோயிலில் நடந்த ஸ்படிகலிங்க பூஜையில் கவர்னர் ரவி, மனைவி லட்சுமி, உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை கவர்னர் ரவி மற்றும் குடும்பத்தினர் தீர்த்தங்களை தலையில் தெளித்துக் கொண்டு புனித நீராடினர். இதன்பின் துவங்கிய கால பூஜையில் மீண்டும் கோயிலுக்கு வந்த கவர்னர் ரவி, குடும்பத்தினர் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதன்பின் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்ற கவர்னர் ரவி இலங்கைக்கு ஸ்ரீ ராமர் அமைத்த பாலத்தை நோக்கி சுவாமி தரிசனம் செய்தார். பின் அங்கிருந்து காரில் ராமேஸ்வரம் தங்கும் விடுதிக்கு வந்தார். பின் காலை 11:10 மணிக்கு காரில் மதுரை சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar