Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ ... ராஜவராஹி அம்மனுக்கு தீர்த்தக்குடம் சுமந்த பக்தர்கள் வழிபாடு ராஜவராஹி அம்மனுக்கு தீர்த்தக்குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
11:06

திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நேற்று நடந்தது. திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், கோவில் வளாகம், மேல்தளம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன; நவீன கருவியை கொண்டு, தண்ணீரை பீய்ச்சியடித்து, கோபுரம், கற்துாண்கள் மற்றும் சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டன. கொடிமரம் மற்றும் கோவில் தளங்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்கள், விளக்கு ஸ்டாண்ட்கள், சுவாமி அபிேஷக ஸ்டாண்ட்கள் சுத்தம் செய்யப்பட்டன. மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பயன்படுத்தும் ஆடைகள், திரைச்சேலைகளும், சலவை செய்து கொடுக்கப்பட்டன. 60 பெண்கள் உட்பட, 150க்கும் அதிகமானவர்கள், உழவாரப்பணியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று பகல் நேர சுவாமி தரிசனம் நடக்கவில்லை; மாலையில் இருந்து, வழக்கம் போல் பூஜைகள் நடந்தன.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar