Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரமாண்ட ஜெகன்னாதர் ரதத்திற்கு ... திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வீதி உலா
எழுத்தின் அளவு:
அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வீதி உலா

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
11:06

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. நேற்று காலை ராஜ மன்னார் அலங்காரத்தில் பல்லக்கில் வலம் வந்தார். இரவு சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக வைத்திருந்தார். தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிலையில் பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்கின்றனர். ஜூன் 8ல் மாலையில் தேரோட்டம் நடக்கிறது.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி, பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) ... மேலும்
 
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட எட்டு கோவில்களின் பிராண ... மேலும்
 
temple news
விருதுநகர்; வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா நேற்று 2ம் தேதி ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார்  சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி பூதவாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar