Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம் ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி, பால்குடம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைக்கண் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மைக்கண் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
01:06

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மைக்கன் மாரியம்மன் மகேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத விழாவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை சந்தை கடை வளாகத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைக்கண் மாரியம்மன் மகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கம்பம் நடும் விழாவும், பக்தர்கள் அழகு குத்தி ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைத்தனர். விழாவில் கம்பத்தை சுற்றி ஆண்கள், பெண்கள், இளைஞர், இளம்பெண்கள் ஆகியோர் தினமும் கம்பத்து ஆட்டம் ஆடினர். விழாவில் மேட்டுப்பாளையம் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், சிவபாலமுருகன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இந்த விழாவில் மேட்டுப்பாளையம் நந்தவனம் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழா நிறைவு பூஜையாக காலையில் மஞ்சள் நீராட்டும், மாலையில் அபிஷேக அலங்கார மறுபூஜையும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவமூர்த்தி, அறங்காவலர்கள் சக்திவேல், பத்மாவதி குமாரசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar