Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் ...  மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பரவசம் மாகாளியம்மன் கோவில் தேர் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2025
11:06

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே, கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியம் அடுத்த முட்டியம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான விழா, கடந்த 4ம் தேதி சக்தி அழைத்தல், கொடி ஏற்றுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 5 நாட்களுக்கு சுவாமி வீதியுலாவும், கடந்த, 10ம் தேதி திருநங்கைகள் தாலி கட்டிகொள்ளுதல், சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று தேர்திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பொதுமக்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்த பிறகு தேர்திருவிழா துவங்கியது. பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் தேரினை முக்கிய தெருக்கள் வழியாக வடம் பிடித்து இழுத்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ரிஷிவந்தியம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar