Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ... பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
10:06

சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் நிறைவடைந்தது. ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், முக்கிய நிகழ்வுகளான பால்குடம், தீச்சட்டி, தேரோட்டம் நடந்தன. நிறைவு விழாவில் வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. மாலையில் கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராடி அம்மன் கையில் குடம், வாளி, ஊத்துப்பட்டை, முளைப்பாரியுடன் பெண்கள் பின்தொடர ரத வீதிகள் வழியாக வைகை ஆற்றுக்கு சென்றார். அங்கு அபிஷேகம் முடிந்து, மணல் குன்றின் மேல் அமைத்திருந்த மலர் ஊஞ்சலில் அம்மன் காட்சியளித்தார். திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar