Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொண்டத்து காளியம்மன் கோவில் ... கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.31.12 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2025
09:06

திருச்செங்கோடு; திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உண்டியல், நேற்று திறந்து எண்ணப்பட்டது. அதில், 31.12 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவபெருமாள் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில், மலைக்கோவிலின் முக்கிய திருவிழாவான, வைகாசி விசாக தேரோட்ட விழா, கடந்த, 1ல் தொடங்கி, 14ல் கோலாகலமாக முடிந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சாமிநாதன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் ரமணிகாந்தன் ஆகியோர் முன்னிலையில், நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 31 லட்சத்து, 12,372 ரூபாய் ரொக்கம், தங்கம், 142 கிராம், வெள்ளி, 301 கிராம் இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar