Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச ... திருப்பரங்குன்றம் கோயில் மேல் தளத்தில் டெரகோட்டா பெயிண்ட் அடிப்பு திருப்பரங்குன்றம் கோயில் மேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
04:06

அய்யங்கார்குளம்; காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான கூழ்வார்த்தல் விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு இரு கிராம தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. பிற்பகல் 12:00 மணிக்கு பொன்னியம்மன் அன்னதான குழுவினரால், சுந்தர விநாயகர் கோவில் அருகில் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன், வீதியுலா வந்தார். பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar