Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் அய்யனார் கோவிலில் ... கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை; முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2025
04:07

மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் நடந்த சஷ்டி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத வளர்பிறை சஷ்டி மற்றும் செவ்வாய் கிழமையையொட்டி இன்று காலை 6;00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, 7:00 மணிக்கு வீரபாகு சுவாமிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. மேலும், 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாரதனைக்கு பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  மதியம் 1:00 மணிக்கு  சண்முகா அர்ச்சனை  நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கபட்ட  உற்சவர் கிரிவலம் நடந்தது.  விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார். 


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar