Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... சிருங்கேரி சுவாமிகள் ராமேஸ்வரம் விஜயம்; திருசெந்தூர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார் சிருங்கேரி சுவாமிகள் ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்; சண்முகர் விமானத்தில் கலசம் பொருத்தப்பட்டது
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்; சண்முகர் விமானத்தில் கலசம் பொருத்தப்பட்டது

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2025
05:07

தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் விமானத்தில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கலசம் இன்று பொருத்தப்பட்டது.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி ராஜகோபுரம் அருகே  8000 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டு, சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஆயிரம் கும்பங்கள் வைத்து யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. யாகசாலை பூஜை 7 நாட்கள் தினமும் காலை மாலையில் நடைபெறுகிறது, நேற்று 4ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, இன்று சண்முகர் விமானத்தில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கலசம் பொருத்தப்பட்டது. 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar