Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம் ... அச்சிறுபாக்கம் முருங்கை தண்டு மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா அச்சிறுபாக்கம் முருங்கை தண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ; நாளை மாங்கனி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ; நாளை மாங்கனி திருவிழா

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2025
12:07

காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.


காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் மாங்கனி திருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அலங்காரத்தில், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு இரவு அழைத்து வரப்பட்டார். அமைச்சர் திருமுருகன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.


இன்று (9ம் தேதி) புனிதவதியார் தீர்த்த குளத்தில் நீராடும் நிகழ்ச்சி, காலை 8:00 மணிக்கு மணமகன் பரமதத்தர் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி, காலை 10:30 மணிக்கு காரைக்கால் அம்மையார் – பரமதத்தருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை அதிகாலை 3:00 மணிக்கு பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திக்களுக்கு மகா அபிஷேகம், காலை 7:30 மணிக்கு பரமசிவன் அடியார் கோலத்துடன் பவழக்கால் விமானத்தில் திருவீதியுலா நடக்கிறது. அப்போது, பக்தர்கள் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடக்கிறது. மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு நாளை 10ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை ஜீவா நகர் அருகே உள்ள தென்றல் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை அதிகாரி அசோகன் – ராஜலட்சுமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar