Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ராஜ ... பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த சுவாமி ஐயப்பன்! பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2012
11:12

கீழக்கரை: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா நேற்று துவங்கியது. இந்த கோயிலில், குருக்கள் மங்கள முனீஸ்வரர் தலைமையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகபாஜனம், குரு பூஜை, நவக்கிரக பூஜை, பூமி பூஜை நடத்தப்பட்டது. யாகசாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டு காப்பு கட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டிச., 27ல் நடராஜர் சுவாமிக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது. சிதம்பரத்தில் கொடியேற்றம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்த பின், நடராஜர் சுவாமி சிற்சபைக்கு எதிரில் உள்ள கொடி மரத்தில், உற்ஸவ கொடியான பசுக் கொடியை உற்ஸவாச்சாரியார், தில்லை நாகபூஷண தீட்சிதர் ஏற்றினார். முக்கிய விழாவான திருத்தேர், வரும், 27ம் தேதியும், ஆருத்ரா மகா தரிசனம், 28ம் தேதியும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar