Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னியூர் கருப்பராயன் சுவாமி ... ராமேஸ்வரத்தில் தங்க பல்லக்கில் வீதி உலா வந்த பர்வதவர்த்தினி அம்மன் ராமேஸ்வரத்தில் தங்க பல்லக்கில் வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2025
11:07

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூன்று மாதங்களுக்கு பின்பு நேற்று கார்த்திகை தினத்தை முன்னிட்டு சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் வழக்கமாக மாத கார்த்திகை அன்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். கோயிலில் கும்பாபிஷேகம் துவங்கும் வகைகளில் ஏப். 10ல் பாலாலயம் நடத்தப்பட்டது. அப்போது முதல் கோயிலுக்குள் கும்பாபிஷேக பணிகள் நடந்ததால் கார்த்திகை தினத்தன்று சுவாமி வீதி உலா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


சுவாமி புறப்பாடு; கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் இருந்து உற்ஸவர்கள் புறப்பாடாகி சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரமாகி, பூஜை முடிந்து தங்கமயில் வாகனத்தில் ரத வீதிகளில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar