Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக ... திருப்பரங்குன்றத்தில் மூன்று மாதங்களுக்கு பின்பு சுவாமி புறப்பாடு திருப்பரங்குன்றத்தில் மூன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னியூர் கருப்பராயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
குன்னியூர் கருப்பராயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2025
10:07

அன்னுார்; குன்னியூர், கருப்பராயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. அன்னுார், சிறுமுகை ரோட்டில், குன்னியூர், கைகாட்டியில் உள்ள கருப்பராய சாமி கோவிலில், 11வது ஆண்டு திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலையில், வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு மற்றும் அபிஷேக பூஜை நடந்தது. பக்தர்கள் ஊர்வலமாக கரகம் எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பித்தனர். இரவு நாட்டுப்புறப் பாடல்கள் பாடி, 100 பேர் வள்ளி கும்மி நடனம் ஆடி அசத்தினர்.‌ நேற்று காலை 7:00 மணிக்கு, கருப்பராய சுவாமிக்கு 1,008 மலர்களால் அர்ச்சனை நடந்தது. இதையடுத்து கருப்பராய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கலாமணி சாமி அருளுரை வழங்கினார். மதியம் சுவாமி கோவிலுக்கு அழைத்து வரும் வைபவம் நடந்தது. நேர்த்தி கடனுக்கு கிடாய்கள் வெட்டப்பட்டு, 3,000 பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. திருக்கல்யான உற்சவத்தையொட்டி அன்னுாரில் இருந்து கோவிலுக்கு, அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. அன்னுார், அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar