Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாதிரைப் பெருவிழா வரும் 28ம் தேதி ... குற்றாலம் கோயிலில் திருவாதிரை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகிரி கோயிலில் குமாரசஷ்டி: சுவாமி வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2012
11:12

சிவகிரி: சிவகிரி ஆறுமுகநயினார் கோயிலில் குமாரசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.சிவகிரியில் ஆறுமுகநயினார் கோயில் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குமாரசஷ்டி திருவிழா 6நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு துவங்கி ஒவ்வொருநாளும் இரவு வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆறாம் நாளன்று ஆறுமுகநயினாருக்கு பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு உட்பட 18வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுவாமி சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்டு நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். 7ம் மண்டபம் அருகில் சூரனை பாலசுப்பிரமணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பிறகு சுவாமிக்கு தீபாராதனை பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar