Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தில் திருவாதிரை திருவிழா ... ஏகாதசிக்கு 50 ஆயிரம்  லட்டு தயாரிப்பு தீவிரம்! ஏகாதசிக்கு 50 ஆயிரம் லட்டு தயாரிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை- 7: அது கடவுளின் வேலை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2012
10:12

பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போதுதான்  நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக  மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே, நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் பிறரை அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், என்கிறார்  இயேசுநாதர். மற்றவர்கள் முன்னிலையில்  மதிப்பிற்குரியவராக, கண்ணியமிக்கவராக தங்களை காட்டிக்கொள்ள வேண்டுமென்பதற்காக பிரயாசைப்படுபவர்கள் பலர் உள்ளனர்.  தங்களைவிட பொருளாதாரத்திலும், திறமையிலும், வலிமையிலும் பின்தங்கியவர்களை மட்டம் தட்டி  பேசுவதோடு அவர்கள் செய்த சிறிய தவறுகளுக்கு, பெரிய தண்டனைகளை கொடுத்து மகிழ்வதை  தங்களின் பலமாகக் கருதுகின்றனர். கண்ணியவானாக தன்னை  கருதிக்கொள்பவன் வேண்டு மானால் அதை பலமாகக் கருதலாம். ஆனால், இயேசுநாதர், அது  அவரின் பலவீனம் என்கிறார்.

எவனொருவன் தவறு  செய்கிறானோ, அவனுக்கு  தண்டனை அளிப்பது கடவுளின் வேலை. அந்த தண்டனை யாரால், எப்படி நிறைவேற்றப்படும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.  அப்படி இருக்கும்போது  அடுத்தவரைக் குற்றவாளி என்று கூறுவதும், அவனுக்கு தண்டனை அளிப்பதை பற்றி விவாதிப்பதும் தேவையற்றது, என்கிறார்  இயேசுநாதர். பிறருக்கு நாம் என்ன  செய்கிறோமோ, அதுவே நமக்கும் அளிக்கப்படும். எந்த அளவு கோலால் பிறரை நாம் மதிப்பிடுகிறோமோ, அதே அளவுகோலால் நம்மையும் இறைவன் மதிப்பிடுவார். எனவே குற்றமற்றவராக, பிறரைக் குறைகூறாதவராக வாழும் வரத்தை நிறைவாக தருமாறு இறைவனிடம் இறைஞ்சுவோம்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar