Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தபசு கோலத்தில் சிநேகவல்லி அம்மன் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தபசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2025
02:07

விழுப்புரம் ; அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனமும் சாற்று முறையும் நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, மாலையில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar