Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி ... திருப்பதியில் சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ்; காஞ்சி மடாதிபதிகள் ஆசி திருப்பதியில் சாதுர்மாஸ்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆக.,1 முதல் பவித்ர உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆக.,1 முதல் பவித்ர உற்சவம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2025
05:07

சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 முதல் 3 வரை நடக்கிறது. இக்கோயிலில் ஆக., 1 அன்று காலை 6:00 மணிக்கு அனுக்கை, கணபதி ேஹாமம், பூர்ணாகுதி, தீபாராதனை, கலச அபிஷேகம், வாஸ்து சாந்தி, இரவு 8:45 மணிக்கு பாலிகை பூஜை, முதற்கால பூஜை, பூர்ணாகுதி நடைபெறும். ஆக., 2 ம் தேதி காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால பூஜை (சாற்றுதல் பரிவாரம்), மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அனைத்து மூலவர் சன்னதியில் உள்ள சுவாமிக்கு பவித்ரம் சாற்றுதல், இரவு 8:45 மணிக்கு பூர்ணாகுதி நடைபெறும். ஆக.,3 காலை 6:15 மணிக்கு நான்காம் கால பூஜைகள், பிரதான பவித்ரம் சாற்றுதல், காலை 11:00 மணி 4 ம் கால யாக பூஜை, தீபாராதனை, மரியாதை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பவித்ர உற்சவம் நடைபெறும். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி ... மேலும்
 
temple news
எல்லா விரதங்களிலும் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றத்தயார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar