மார்கழியில் பக்தர்கள் குளிர்ந்த நீரில் நீராடினால் உடல்ரீதியாக பாதிப்பை உண்டாக்காதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
ஐயப்பனைத் தரிசிக்க மனத்தூய்மையோடு உடல்ஆரோக்கியமும் தேவைப்படுகிறது. குளிர்காலத்தில் கரடுமுரடான மலையில் பக்தர்கள் மலையேறிச் செல்ல பக்தர்களின் உடல்நிலையும் ஒத்துழைக்கவேண்டும். இதற்காகவே, கடுமையான விரதத்தை கடைபிடித்தனர். இன்றையநிலையில் உணவு மாற்றம், ஆரோக்கியக்குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றால் பனிக்காற்றைத் தாங்கும் சக்தி இல்லாமல் போய்விட்டது. உடல் உறுதி இல்லாதவர்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வானேன்!