அவிநாசி எல்லை மாகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 01:08
அவிநாசி; அவிநாசி, சீனிவாசபுரத்தில் எழுந்தருளியுள்ள பத்து கை மகா காளியம்மன் மற்றும் எல்லை மாகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.