Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவில் முகப்பு ... சைவ, வைணவ, சமண சமய தடயங்கள் புதுக்கோட்டை அருகே கண்டெடுப்பு சைவ, வைணவ, சமண சமய தடயங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் மகா மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா; சுவாமி வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷிவந்தியம் மகா மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா; சுவாமி வீதியுலா

பதிவு செய்த நாள்

13 ஆக
2025
01:08

ரிஷிவந்தியம்; மேலப்பழங்கூர் மகா மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா நடந்தது. வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூர் மகா மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 6ம் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பெரியநாயகி பிறப்பு, மாவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு உற்சவர் விநாயகர், 5 தலை நாக வாகனத்தில் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. நாளை காத்தவராயன், ஆரியமாலா சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar