Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாழை மதலை கருப்பணசாமி கோயிலில் ... சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனத்தில் கஞ்சி கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
திண்டிவனத்தில் கஞ்சி கலய ஊர்வலம்

பதிவு செய்த நாள்

19 ஆக
2025
04:08

திண்டிவனம்; திண்டிவனத்தில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலயம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு, மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட கிழக்கு பகுதி துணைத்  தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக  காலை 7:00 மணிக்கு குரு பூஜையும், 9:00 மணிக்கு ஆதிபராசக்தி படத்திற்கு சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில்  செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, காஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஏந்தி சென்றனர். மன்ற தலைவர் முரளிதர், மாவட்ட இணைச் செயலாளர்கள் சுகுணா, பூபாலன், வேள்விக்குழு முத்தமிழ்,  உட்பட பலர் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar