Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடிவங்கள் பல கொள்வான் ஓங்கார ... விநாயகர் சிலை தயாரிக்கும் பணி: புவனகிரியில் தீவிரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு அமாவாசை பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

22 ஆக
2025
03:08

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கு இன்று ஆவணி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. பூஜையையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து, குழந்தை சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12:00 மகா பூர்ணாஹூதி நடந்து, கலசங்கள் ஆலய உலாவாக வந்து சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது. 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar