Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு மலையாண்டவர் ... திருப்பரங்குன்றத்தில் புதுப்பிக்கப்பட்ட லட்சுமி தீர்த்த குளம் திறப்பு திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி: புவனகிரியில் தீவிரம்
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலை தயாரிக்கும் பணி: புவனகிரியில் தீவிரம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2025
03:08

புவனகிரி; விநாயகர் சதுர்த்தியையொட்டி, புவனகிரியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி, கீழ் புவனகிரியில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூழ், ரசாயனமில்லாத கல் மாவு உள்ளிட்டவைகளின் கலவையைக் கொண்டு ஒரு அடி உயரத்தில் இருந்து அதிகபட்மாக 10 அடி உயரம் வரை விநாயகர் சிலை வடிவமைக்கின்றனர். தொடர்ந்து, 3 தினங்களில் அச்சில் இருந்து அகற்றி சிலை நன்கு காய்ந்த பின் வர்ணம் பூசி விற்பனைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிலைகளுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த ஆண்டு சிலைகள் அதிகவில் தயார் செய்து வருகின்றனர். 


இது குறித்து சிலை வடிவமைப்பாளர் சிட்டிபாபு கூறுகையில். ‘அரசு உத்தரவிற்கு உட்பட்டு எளிதில் கரையும் தன்மை கொண்ட ரசாயனம் அல்லாத பொருட்களில் சிலை வடிவமைக்கின்றோம். சிலைகளின் அளவிற்கு தகுந்தாற்போல் விலை நிர்ணயம் செய்கின்றோம். பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தமாகவும், கொள்முதல் செய்கின்றனர்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar