Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ... அமாவாசை பூஜை; மகாலட்சுமி சொரூபமாக காட்சியளித்த வாராகி அம்மன் அமாவாசை பூஜை; மகாலட்சுமி சொரூபமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவிழந்தநல்லுார் காசி விஸ்வநாதர் கோவில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பூவிழந்தநல்லுார் காசி விஸ்வநாதர் கோவில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

22 ஆக
2025
04:08

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அடுத்த பூவிழந்தநல்லுார் காசி விஸ்வநாதர் கோவில் 2ம்ஆண்டு கும்பாபிஷேக நாள் விழா நடந்தது.  விழாவையொட்டி, நேற்று யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு விநாயகர், முருகர், நடராஜர், அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் வெங்கடேசன் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். அலுவலக கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், கிராம தலைவர் பத்மநாபன் ,முன்னாள் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி பத்மநாபன், ஆசிரியர் ஞானம்  மற்றும் ஊர் மக்கள் பங்கேற்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar