Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாயி அம்மன் கோவிலில் பூஜை; ... ஆவணி இரண்டாம் சோம வாரம்; ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் ஆவணி இரண்டாம் சோம வாரம்; ஆபத்சகாய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமதேனு வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா வந்து அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
காமதேனு வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா வந்து அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

25 ஆக
2025
10:08

ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், காமதேனு வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலையில் மண்டகப்படி நிகழ்வாக, விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்ற நிலையில், 7ம் நாள் நிகழ்வாக காமதேனு வாகனத்தில், விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar