Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழையில் நடந்த அரங்கநாதர் கோவில் ... திருச்சுழி பஞ்சமுகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திருச்சுழி பஞ்சமுகேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

04 செப்
2025
04:09

சிவகங்கை; நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலுக்கு, உபயதாரர்கள் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் செய்தனர்.  இத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து, காலை 10:40 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்தனர். தேவஸ்தான செரஸ்தார் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா, சக்கரவர்த்தி, நாராயணன் அய்யங்கார் ஆகியோர் பங்கேற்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar