Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி ... நாகை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா விமர்சை நாகை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் பூக்கோலமிட்டு, கோவிலுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீடுகளில் பூக்கோலமிட்டு, கோவிலுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

05 செப்
2025
05:09

கூடலூர்; கூடலூரில், வீடுகளில் பூக்கோலமிட்டும், கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்தும் ஓணம் பண்டிகை கொண்டாடினார்.


கேரளாவில் பாரம்பரிய மிக்க ஓணம் பண்டிகை அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை கேரள மட்டுமின்றி தமிழக பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகையை, கேரளா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி நினைவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டு கேரள மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட மலையாள மக்கள் வாழும் பிற மாநிலங்களில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடினர். கூடலூர் பகுதியில், வீடுகள் முன் பூ கோலமிட்டு, பாரம்பரியமான புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து ஓணம் பண்டிகை கொண்டாடினார். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். ஓணம் பண்டிகை முன்னிட்டு, புத்தூர்வயல் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில், மண்வயல் மாதேஸ்வரன் கோவில், நம்பளகோட்டை வேட்டைக்கொருமகன் கோவில், கல்லிங்கரை சிவன் கோவில், தேவர்சோலை சங்கரன்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் ஏராளமான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar